ஐக்கிய அரபுக் குடியரசில் பிடிபட்டது சிறிலங்காவின் மிதக்கும் ஆயுதக்களஞ்சியம் – கோத்தாவின் ஆயுத வர்த்தகம் அம்பலம்!

சிறிலங்கா அரசுக்குச் சொந்தமான- மிதக்கும் ஆயுதக்களஞ்சியமாகச் செயற்படும் – கப்பல் ஒன்றை ஐக்கிய அரபுக் குடியரசு தடுத்து வைத்துள்ளது. கடற்கொள்ளையர்களின் ஆபத்துமிக்க கடற்பகுதியில் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும், பாதுகாப்பு நிறுவனங்களுக்கு ஆயுதங்களை வாடகைக்கு கொடுக்கும் மிதக்கும் ஆயுதக்களஞ்சியமே தடுத்து வைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா கொடியுடன் ஐக்கிய அரபுக் குடியரசு கடலில் தரித்து நின்ற ‘சிந்துபாத்‘ என்ற மிதக்கும் ஆயுதக்களஞ்சியமான கப்பலே, கடந்த முதலாம் நாள் அந்த நாட்டு கடலோரக் காவல்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலை சிறிலங்கா … Continue reading ஐக்கிய அரபுக் குடியரசில் பிடிபட்டது சிறிலங்காவின் மிதக்கும் ஆயுதக்களஞ்சியம் – கோத்தாவின் ஆயுத வர்த்தகம் அம்பலம்!